ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பாக பிரித்தானிய தொலைக்காட்சியான சனல் 4 வெளியிட்ட ஆவணப்படத்திற்கு கருதினால் பேரருட்தந்தை மல்கம் றஞ்சித் அவர்கள்அறிக்கை
இலங்கையில் 2019ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பாக பிரித்தானிய தொலைக்காட்சியான சனல் 4 ஆவணப்படமென்றினை அண்மையில் வெளியிட்டு பல உண்மைகளை வெளிக்கொணர்ந்துள்ளது. இவ்ஆவணப்படம் தொடர்பாக பலரும் தங்களது கருத்துக்களை வெளியிட்டுவரும் நிலையில் கருதினால் பேரருட்தந்தை மல்கம் றஞ்சித் அவர்களும் 6ஆம்…
2025 ஆம் ஆண்டு நம்பிக்கையின் திருப்பயணிகள் என்ற தலைப்பில் ஜூபிலி ஆண்டு
நம்பிக்கையின் திருப்பயணிகள் என்ற தலைப்பில் வருகின்ற 2025 ஆம் ஆண்டு கத்தோலிக்க திரு அவை ஜூபிலி ஆண்டை கொண்டாட இருக்கிறது. இதற்கு ஆயத்தமாக வருகிற 2024ஆம் ஆண்டை இறை வேண்டுதல் ஆண்டாக திருத்தந்தை பிரானசிஸ் அவர்கள் பிரகடனப்படுத்தியுள்ளநிலையில் திருஅவையின் வளர்ச்சிக்கு இறை…
கரம்பொன் திருக்குடும்ப கன்னியர்மட வளாக சிற்றாலய திறப்புவிழா
கரம்பொன் திருக்குடும்ப கன்னியர்மட வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வந்த சிற்றாலயத்தின் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அச்சிற்றாலய திறப்புவிழா 02ஆம் திகதி சனிக்கிழமை அங்கு நடைபெற்றது. கன்னியர்மட முதல்வர் அருட்சகோதரி டிலோசியா மரியதாசன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர்…
திருத்தந்தையின் இலங்கைக்கான திருத்தூது பிரதிநிதி பேரருட்தந்தை பிறைன் உடேக்குவே அவர்கள் மட்டக்களப்பு மறைமாவட்டத்திற்கு மேய்ப்புப்பணி விஜயம்
திருத்தந்தையின் இலங்கைக்கான திருத்தூது பிரதிநிதி பேரருட்தந்தை பிறைன் உடேக்குவே அவர்கள் மட்டக்களப்பு மறைமாவட்டத்திற்கு மேய்ப்புப்பணி விஜயம் மேற்கொண்டு அங்கு நடைபெற்ற நிகழ்வுகளில் கலந்துகொண்டார். கடந்த 2ஆம் 3ஆம் திகதிகளில் அங்கு தங்கியிருந்த திருத்தூது பிரதிநிதி அவர்கள் 3ஆம் திகதி சனிக்கிழமை மட்டக்களப்பில்…
மல்வம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட அன்பியக் குழுமங்களின் களஅனுபவ பயணம்
மல்வம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட அன்பியக் குழுமங்களின் களஅனுபவ பயணம் 5ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மல்வம் பங்கின் அன்பியக் குழுமங்கள் யாழ். புனித மரியன்னை பேராலயத்திற்கு விஜயம் மேற்கொண்டு பேராலய அன்பியக் குழுமங்களை சந்தித்து அன்பிய அனுபவ பகிர்வை மேற்கொண்டார்கள். மல்வம்…