யாழ். கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி கிறிஸ்மஸ் கரோல் வழிபாடு
யாழ். கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட கிறிஸ்மஸ் கரோல் வழிபாடு 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை குருத்துவக்கல்லூரி ஜோய் கிறிசோஸ்தம் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருட்தந்தை கிருபாகரன் அவர்களின்தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ் மறைக்கோட்டத்தில்…
திரு. ஆபிரகாம் வேதநாயகம் அவர்களுக்கு சிறந்த கோழி வளர்ப்பாளருக்கான விருது
முல்லைத்தீவு மாவட்டத்தில் சுயதொழில் மேற்கொள்ளும் சிறந்த பண்ணையாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு 13ஆம் திகதி கடந்த புதன்கிழமை முல்லைத்தீவு மாவட்டசெயலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்டத்திற்கு சொந்தமான அளம்பில் சுவாமி தோட்ட பகுதியில் பெருமளவிலான நிலப்பரப்பில் மரக்கறி பயிர்ச்செய்கை மேற்கொண்டுவரும் முல்லைத்தீவு…
கிராஞ்சி பொன்னாவெளி பகுதியில் அனுமதியற்ற சுண்ணக்கல் அகழ்வை கண்டித்து மக்கள் முற்றுகை பேராட்டம்
கிராஞ்சி பொன்னாவெளி பகுதியில் அமைய இருக்கும் சீமெந்து தொழிற்சாலை மற்றும் சுண்ணங்கல் அகழ்வுக்கு எதிராக அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் 15ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை இப்பிரதேசத்தில் அனுமதி இன்றி சுண்ணக்கல் அகழ்வுபணி ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து அப்பிரதேச மக்கள் அதனையறிந்து…
யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க சட்டவாளர் அமைப்பின் சிறப்பு நிகழ்வு
யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க சட்டவாளர் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட பொதுநிலையினர் கழக இயக்குனர் அருட்தந்தை மௌலிஸ் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை…
2024ஆம் ஆண்டிற்கான திருவழிபாட்டு நாட்காட்டிகள்
யாழ். திருவழிபாட்டு நிலையத்தினால் தயாரிக்கப்பட்ட நாளந்த இறைவார்த்தை குறிப்புக்கள், திருவழிபாட்டு ஆண்டில்வரும் திருநாட்கள் மற்றும் யாழ். மறைமாவட்ட ஆலய திருநாட்களை உள்ளடக்கிய 2024ஆம் ஆண்டிற்கான திருவழிபாட்டு நாட்காட்டிகள் வெளியாகி விற்பனையாகி வருகின்றன. இத்திருவழிபாட்டு நாட்காட்டிகளை யாழ். மறைமாவட்ட திருவழிபாட்டு நிலையத்திலும் பங்குத்தந்தையர்கள்…
