பெண் பிள்ளைகளுக்கான விடுதி திறப்புவிழா
திருக்குடும்ப கன்னியர் சபை அருட்சகோதரிகளால் ஊர்காவற்துறை பிரதேசத்தில் நடாத்தப்படும் பெண் பிள்ளைகளுக்கான விடுதியின் கட்டுமான புனரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் அக்கட்டட திறப்புவிழா பங்குனி மாதம் 07ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது. விடுதி முதல்வர் அருட்சகோதரி தயாநாயகி செபமாலை அவர்களின்…
யாழ். மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக வீதி நாடகம்
யாழ். மறைக்கோட்ட பொதுநிலையினர் கழகத்தினால் நாவாந்துறை பங்கில் முன்னெடுக்கப்பட்ட வீதி நாடகம் பங்குனி மாதம் 01ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நாவாந்துறை புனித நீக்கிலார் ஆலய முன்றலில் நடைபெற்றது. மறைக்கோட்ட இணைப்பாளர் அருட்தந்தை கிறிஸ்ரி ஞானராஜ் றொகான் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற…
Future Soccer Kings “SAHAYARAJAH CHALLENGE TROPHY” கிண்ண காற்பந்தாட்ட போட்டிகள்
இலங்கைப் பாடசாலைகள் காற்பந்தாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கிடையே முன்னெடுக்கப்பட்ட 10 மற்றும் 12 வயதுப் பிரிவு ஆண்கள் பெண்களுக்கான Future Soccer Kings “SAHAYARAJAH CHALLENGE TROPHY” கிண்ண காற்பந்தாட்ட போட்டிகள் மாசி மாதம் 28 மற்றும் பங்குனி…
நவீன தொடர்பாடலும் அதனால் உருவாகும் சவால்களும் பற்றிய சிறப்பு கருத்தமர்வு
திருச்சிலுவை கன்னியர்களால் நடாத்தப்படும் திருச்சிலுவை தாதியர் நிலையத்தில் தாதியர் பயிற்சியை மேற்கொள்ளும் மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கான நவீன தொடர்பாடலும் அதனால் உருவாகும் சவால்களும் பற்றிய சிறப்பு கருத்தமர்வு பங்குனி மாதம் 04ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. நிலைய பொறுப்பாளர் அருட்சகோதரி…
சாட்டி தவக்கால தியானங்கள்
தீவகம் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் தவக்கால தியானங்கள் மறைக்கோட்ட ரீதியாக ஒவ்வொரு சனிக்கிழமையிலும் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் மூன்றாம் குழுவினருக்கான தியானம் பங்குனி மாதம் 07ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது. திருத்தல பரிகாலகர் அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் வழிநடத்தலில்…
