விசுவமடு புனித இராயப்பர் முன்பள்ளி இல்ல விளையாட்டுப் போட்டி

விசுவமடு புனித இராயப்பர் ஆலய வளாகத்தில் வியாகுல அன்னை மரியின் ஊழியர் சபை அருட்சகோதரிகளால் நடாத்தப்பட்டுவரும் புனித இராயப்பர் முன்பள்ளியில் முன்னெடுக்கப்பட்ட வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியும், கலைநிகழ்வும் 08ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது. முன்பள்ளி காப்பாளர் அருட்சகோதரி ஸ்ரெலா…

யாழ். மறைமாவட்ட ஆயரின் பெயர்கொண்ட விழா

யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையமும் கத்தோலிக்க ஆசிரியர் சங்கமும் இணைந்து முன்னெடுத்த யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் பெயர்கொண்ட விழா 07ஆம் திகதி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் மறைக்கல்வி நிலைய இயக்குநர்…

இரத்தினபுரி மறைமாவட்டத்திற்கு புதிய ஆயர்

இரத்தினபுரி மறைமாவட்டத்தின் புதிய ஆயராக திருத்தந்தை அவர்களால் நியமனம் பெற்ற அருட்தந்தை அன்ரன் வைமன் குருஸ் அவர்கள் புதிய ஆயராக திருப்பொழிவு செய்யப்பட்டார். சிலாபம் மறைமாவட்டத்தை சேர்ந்த அருட்தந்தை அன்ரன் வைமன் குருஸ் அவர்கள் தனது குருத்துவ கல்வியை சிலாபம் மறைமாவட்ட…

நற்கருணைப்பவனிகள்

கிறிஸ்துவின் திருஉடல் திரு இரத்த பெருவிழாவை முன்னிட்டு 02ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை மறைமாவட்டத்தின் பல இடங்களிலும் நற்கருணைப்பவனிகள் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டன. யாழ். மறைக்கோட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட நற்கருணை பவனி சுண்டுக்குளி புனித திருமுழுக்கு யோவான் ஆலயத்தில் ஆரம்பமாகி புனித அடைக்கல…

உலக சுற்றுச்சூழல் தின சிறப்பு நிகழ்வு

யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட உலக சுற்றுச்சூழல் தின சிறப்பு நிகழ்வு கடந்த 5ஆம் திகதி புதன்கிழமை சாட்டி மண்கும்பான் பள்ளிவாசலில் நடைபெற்றது. நிறுவன இயக்குனர் அருட்தந்தை இயூஜின் பிரான்சிஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற…