புதுக்குடியிருப்பு புனித லூர்து அன்னை ஆலய வருடாந்த திருவிழா

புதுக்குடியிருப்பு புனித லூர்து அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை அவர்களின் தலைமையில் கடந்த 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 08ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 10ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது. திருவிழா…

இரணைதீவு புனித செபமாலை அன்னை ஆலய வருடாந்த திருவிழா

முழங்காவில், இரணைதீவு புனித செபமாலை அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை தயதீபன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 17ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது. 16ஆம் திகதி வெள்ளிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றதுடன் நற்கருணை விழா திருப்பலியை கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவன…

புனித லூர்து அன்னை திருவிழா

செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள லூர்து கெபியில் முன்னெடுக்கப்பட்ட புனித லூர்து அன்னை திருவிழா 17ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை டியூக் வின்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் இயக்கச்சி பிரதேசத்தில் அமைந்துள்ள அமலமரித்…

ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்

யாழ். மறைமாவட்டக் குருவும் நாரந்தனை பங்குத்தந்தையுமாகிய அருட்தந்தை அஜந்தன் அவர்களின் அன்புத் தந்தை கபிரியேல் சிந்தாத்துரைதாஸ் அவர்கள் கடந்த 15ஆம் திகதி வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். இவரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.

யாழ். மறைமாவட்ட ஆயரின் தவக்கால சுற்றுமடல்

தவக்காலத்தில் செபத்தின் வழியாக நாம் பாவ வாழ்விலிருந்து விடுபட்டு மனம் மாறியவர்களாக பிறரன்பு பணிகளில் ஈடுபட்டு முனையவேண்டுமென யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் வெளியிட்டுள்ள தவக்கால சுற்றுமடலில் அழைப்பு விடுத்துள்ளார். இச்சுற்றுமடலில், தவக்காலம் இறைவேண்டல், உண்ணா நோன்பு,…