சிறுத்தீவு புனித லூர்து அன்னை ஆலய வருடாந்த திருவிழா
குருநகர் பங்கின் துணை ஆலயமான சிறுத்தீவு புனித லூர்து அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை யாழ். புனித வளனார் கத்தோலிக்க அச்சக முகாமையாளர் அருட்தந்தை…
ஊர்காவற்துறையில் புனித லூர்து அன்னை திருவிழா
ஊர்காவற்துறை புனித அந்தோனியார் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள லூர்து அன்னை கெபியில் முன்னெடுக்கப்பட்ட அன்னையின் திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயறஞ்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் பேரருட்தந்தை…
கொழும்புத்துறை பங்கு இளையோர் ஒன்றிய புதிய நிர்வாக தெரிவு
கொழும்புத்துறை பங்கு இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட 2024ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாக தெரிவு கடந்த 4ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நீக்கிலஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் செல்வன் டிசாந் தலைவராகவும் செல்வன் டினுசன் உபதலைவராகவும் செல்வி டினுசா…
கல்லாறு புனித குழந்தை இயேசு ஆலய வருடாந்த திருவிழா
தர்மபுரம், கல்லாறு புனித குழந்தை இயேசு ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 07ஆம் புதன்கிழமை ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 10ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றதுடன் நற்கருணை…
மாங்குளம் டொன் பொஸ்கோ சிறிய குருமடத்தில் புனித டொன் பொஸ்கோ திருவிழா
மாங்குளம் டொன் பொஸ்கோ சிறிய குருமடத்தில் முன்னெடுக்கப்பட்ட குருமட பாதுகாவலர் புனித டொன் பொஸ்கோ திருவிழா கடந்த 4ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. குருமட அதிபர் அருட்தந்தை பயஸ் ஜோர்ஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை…