மொன்போர்ட் இல்லத்திற்கான அடிக்கல்
அளம்பில் சுவாமி தோட்ட வளாகத்தில் அமையப்பெறவுள்ள மொன்போர்ட் அருட்சகோதரர்களின் மொன்போர்ட் இல்லத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 22ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. இலங்கை மொன்போர்ட் துறவற சபை முதல்வரும் யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி மொன்போர்ட் சர்வதேச பாடசாலை அதிபருமான அருட்சகோதரன் மரியபிரகாசம்…
“திருமறைக் குறள்” நூல் வெளியீட்டு நிகழ்வு
அமரர் கஸ்பார் பஸ்தியாம்பிள்ளை அவர்களின் “திருமறைக் குறள்” நூல் வெளியீட்டு நிகழ்வு 27ஆம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள பாதுகாவலன் மண்டபத்தில் நடைபெற்றது. பாதுகாவலன் பத்திரிகை ஆசிரியர் அருட்தந்தை எயின்சிலி றொசான் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ்.…
செயற்பட்டு மகிழ்வோம் உடற்பயிற்சி போட்டி
யாழ்ப்பாணம் வலயக்கல்வி அலுவலகத்தின் ஓழுங்குபடுத்தலில் யாழ். கோட்டமட்ட பாடசாலைகளுக்கிடையே நடாத்தப்பட்ட செயற்பட்டுமகிழ்வோம் உடற்பயிற்சி போட்டி 26ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை புனித பத்திரிசியார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. தரம் 3,4,5 பிரிவு ஆண்களுக்கான போட்டியில் புனித பத்திரிசியார் கல்லூரி அணிகள் 3தரங்களிலும்…
அருட்தந்தை அல்பன் இராஜசிங்கம் அவர்களின் குருத்துவ பொன்விழா
அமலமரித்தியாகிகள் சபையைச் சேர்ந்த அருட்தந்தை அல்பன் இராஜசிங்கம் அவர்களின் குருத்துவ 50வது ஆண்டு பொன்விழா நிகழ்வு 27ஆம் திகதி சனிக்கிழமை குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. அருட்தந்தை அவர்களின் தலைமையில் நன்றித்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு தொடர்ந்து பொன்விழா நிகழ்வுகள் அங்கு இடம்பெற்றன.…
பாடசாலைக்கான புதிய கட்டடத்திறப்புவிழா
கிளிநொச்சி பல்லவராயங்கட்டு புனித டொன்பொஸ்கோ ஆங்கில பாடசாலை வளாகத்தில் அமைக்கப்பட்ட பாடசாலைக்கான புதிய கட்டடத்திறப்புவிழா 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. டொன்பொஸ்கோ ஆங்கில பாடசாலை இயக்குனர் அருட்தந்தை மெல்வின் றோய் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை…
