குளமங்கால் புனித சவேரியார் முன்பள்ளி விளையாட்டுப் போட்டி

குளமங்கால் புனித சவேரியார் முன்பள்ளி விளையாட்டுப் போட்டி கடந்த 22ஆம் திகதி வியாழக்கிழமை குளமங்கால் புனித சவேரியார் ஆலய வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் குளமங்கால் பங்குத்தந்தை அருட்தந்தை பாஸ்கரன் அவர்கள் பிரதம விருத்தினராகவும் குளமங்கால் றோமன் கத்தோலிக்க தமிழ் மகாவித்தியாலய அதிபர்…

பரந்தன் பங்கில் தாத்தா பாட்டியர் தினம்

தாத்தா பாட்டியர் தினத்தை சிறப்பித்து பரந்தன் பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வுகள் பரந்தன் புனித அந்தோனியார் மற்றும் முரசுமோட்டை புனித சதாசகாய அன்னை ஆலயங்களில் கடந்த 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. பங்குத்தந்தை அருட்தந்தை பெனற் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில்…

தேசிய இளையோர் வார சிறப்பு நிகழ்வுகள்

தேசிய இளையோர் வாரத்தை முன்னிட்டு குமிழமுனை பங்கின் ஜோன் மரிய வியான்னி மற்றும் புனித யோசப்வாஸ் இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் சிறப்பு நிகழ்வுகள் கடந்த வாரம் ஆரம்பமாகி அங்கு நடைபெற்று வருகின்றன. பங்குதந்தை அருட்தந்தை நிதர்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெறும் இந்நிகழ்வுகளில்…

சிறாருக்கான இறைவார்த்தை பகிர்வு நிகழ்வு

சிறுவர்கள் இலகுவான முறையில் இறைவார்த்தையை புரிந்து கொள்ளும் நோக்கில் திருகோணமலை மறைமாவட்டம் உவர்மலை குழந்தை இயேசு ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறாருக்கான இறைவார்த்தை பகிர்வு சிறப்பு நிகழ்வு கடந்த 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை றஜீவன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறையாசிரியர்களின்…

துணைக்குழும அங்கத்தவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு

மட்டக்களப்பு மறைமாவட்டம் சொறிக்கல்முனை கார்மேல் கன்னியர் மடத்தில் முன்னெடுக்கப்பட்ட துணைக்குழும அங்கத்தவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு கடந்த 22ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. கன்னியர் மடத்தலைவி அருட்சகோதரி பவித்ரா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கார்மேல் சபையின் இலங்கைக்கான மகாணத்தலைவி அருட்சகோதரி…