மட்டக்களப்பு மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு பங்குத்தரிசிப்பு

மட்டக்களப்பு மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட பங்குத்தரிசிப்பு நிகழ்வு கடந்த 17ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழ் மற்றும் சிங்கள மக்களுக்கிடையிலான உறவை மேம்படுத்தும் நோக்கில் ஆணைக்குழு இயக்குனர் அருட்தந்தை அன்ரனி டிலிமா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தமிழ்மொழி…

பெரியகுளம் புனித செபஸ்ரியார் ஆலய சுற்றுமதில், வரவேற்பு திருச்சொருப திறப்புவிழா

தர்மபுரம் பங்கிற்குட்பட்ட பெரியகுளம் புனித செபஸ்ரியார் ஆலய சுற்றுமதில் மற்றும் வரவேற்பு திருச்சொருப கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அவற்றின் திறப்புவிழா பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 19ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இவ்வரவேற்பு திருச்சொருபம் பங்குத்தந்தை அவர்களால்…

ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலை வேளாங்கன்னி அன்னை ஆலய திருவிழா

ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலை வளாகத்தில் அமைந்துள்ள வேளாங்கன்னி அன்னை ஆலய வருடாந்த திருவிழா வைத்தியசாலை ஆன்மீக இயக்குனர் அருட்தந்தை சாள்ஸ் ஜஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 13ஆம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 12ஆம்…

அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபை பிள்ளைகள் விழா

அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபையின் யாழ் பிராந்திய சமயக் கல்விக் குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட பிள்ளைகள் விழா அருட்பணியாளர் சுதாஜினி அவர்களின் தலைமையில் கடந்த 17ஆம் திகதி வியாழக்கிழமை சாவகச்சேரி, டிறிபேக் கல்லூரியில் நடைபெற்றது. யாழ் பிராந்தியத்தில் இயங்கும்; திருச்சபைகள் கலந்து…

பழைய மாணவர்களின் ஒன்றுகூடல்

இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட 1993ஆம் ஆண்டு உயர்தரப்பிரிவு பழைய மாணவர்களின் ஒன்றுகூடல் கடந்த வாரம் நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருட்தந்தை மைக் மயூரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும், மகிழ்வூட்டல நிகழ்வுகளும் இடம்பெற்றன.