அன்பிய வார சிறப்பு நிகழ்வுகள்

மன்னார் மறைமாவட்ட பங்குகளில் முன்னெடுக்கப்பட்ட அன்பிய வார சிறப்பு நிகழ்வுகள் கடந்த 19ஆம் திகதி தொடக்கம் 26ஆம் திகதி வரை நடைபெற்றன. பங்குகளில் அன்பியக் கொடிகள் ஏற்றப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட அன்பியவாரத்தில் அன்பிய வழிபாடுகள், அன்பிய திருப்பலிகள், சிரமதானம், உணவு பகிர்வு, கள…

சிறுவர் பூங்கா திறப்புவிழா

இளவாலை புனித யாகப்பர் ஆலய வளாகத்தில் இயங்கிவரும் எழுச்சியகம் முன்பள்ளியில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த சிறுவர் பூங்காவின் கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் அதன் திறப்புவிழா கடந்த 29ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. முன்பள்ளி காப்பாளர் அருட்தந்தை ஜெயக்குமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற…

அன்பிய நாள் சிறப்பு நிகழ்வு

யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் முன்னெடுக்கப்பட்ட அன்பிய நாள் சிறப்பு நிகழ்வு கடந்த 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் தலைமையில் அன்பிய நாள் சிறப்பு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு அன்பிய ஊக்குவிப்பாளர்களின் அர்ப்பண வார்த்தைப்பாட்டை புதுப்பிக்கும் நிகழ்வும்…

முல்லைத்தீவு பங்கு உறுதிப்பூசுதல்

முல்லைத்தீவு பங்கில் பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை அகஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முல்லைத்தீவு புனித பேதுருவானவர் ஆலயத்தில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற…

செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் ஆலய திருவிழா

செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை டியூக்வின்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 25ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது. திருவிழா திருப்பலியை…