இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி, திருக்குடும்ப கன்னியர் மட மகாவித்தியாலய விளையாட்டுப்போட்டி
இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியும் திருக்குடும்ப கன்னியர் மட மகாவித்தியாலயமும் இணைந்து முன்னெடுத்த வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப்போட்டி மாசி மாதம் 07ஆம் திகதி சனிக்கிழமை ஹென்றியரசர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. பாடசாலைகளின் அதிபர்கள் அருட்தந்தை மைக் மயூரன் மற்றும் அருட்சகோதரி…
குருநகர் புதுமை மாதா ஆலய திருவிழா
குருநகர் புதுமை மாதா ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அருளானந்தம் யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மாசி மாதம் 02ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. கடந்த மாதம் 24ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை…
வன்னேரிக்குளம் புனித காணிக்கை அன்னை ஆலய திருவிழா
அக்கராயன்குளம் பங்கின் வன்னேரிக்குளம் புனித காணிக்கை அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை அல்பேன் சேகர் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மாசி மாதம் 02ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. தை மாதம் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன்…
, மட்டுவில் புனித லூர்து அன்னை ஆலய திருவிழா
சாவகச்சேரி, மட்டுவில் புனித லூர்து அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்;தந்தை ஞானேந்திரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மாசி மாதம் 04ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. தை மாதம் 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி மாசி…
சாம்பல்தோட்டம் புனித காணிக்கை அன்னை ஆலய திருவிழா
மன்னார் மறைமாவட்டம் பம்பைமடு பங்கின் சாம்பல்தோட்டம் புனித காணிக்கை அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை கிளறேசியன் சபை அருட்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மாசி மாதம் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை வவுனியா பூவரசங்குளம் வின்சென்சியன் இல்ல…
