திருகோணமலை மறைமாவட்ட அருங்கொடை இயக்க திருவிழிப்பு ஆராதனை

தூய ஆவியார் திருவிழாவை முன்னிட்டு திருகோணமலை மறைமாவட்ட அருங்கொடை இயக்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட திருவிழிப்பு ஆராதனை 07ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நிலாவெளி புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. அருங்கொடை இயக்க இயக்குநர் அருட்தந்தை டக்ளஸ் ஜேம்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அன்றைய…

சீனக்குடா வெள்ளமணல் தூய ஆவியார் ஆலய திருவிழிப்பு ஆராதனை

உயிர்த்த ஆண்டவர் சமூகத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை மறைமாவட்டம் சீனக்குடா வெள்ளமணல் தூய ஆவியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட திருவிழிப்பு ஆராதனை 07ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை கிளறேசியன் சபை அருட்தந்தை தேவசீலன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் உயிர்த்த ஆண்டவர் சமூக நிறுவுனர்…

ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்

போர்டோவின் திருக்குடும்ப கன்னியர் சபை அருட்சகோதரி கிறிஸ்ரபெல் இளையதம்பி அவர்கள் 10ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். இவர் 1962ஆம் தனது முதலாவது துறவற வார்த்தைப்பாட்டை நிறைவேற்றி 63 ஆண்டுகள் துறவற வாழ்வில் நிலைத்திருந்து சபையின் மாகாண முதல்வி, ஆசிரியர்…

மாங்குளம் இறை இரக்க இறைதியான திறப்புவிழா

மாங்குளம் பங்கில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த இறை இரக்க இறைதியான இல்ல கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அத்தியான இல்ல திறப்புவிழா 06ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை மரியதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை…

அருட்தந்தை சிங்கராயர் தாவீது அவர்களின் 44ஆம் ஆண்டு நினைவுநாள்

யாழ்ப்பாணம் பொதுநூலகம் சிங்கள காடையர்களால் எரிக்கப்பட்டபோது அதனைப்பார்த்து மாரடைப்பால் மரணமடைந்த அருட்தந்தை சிங்கராயர் தாவீது அவர்களின் 44ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு 01ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை பருத்தித்துறை தும்பளையில் நடைபெற்றது. பருத்தித்துறை மறைக்கோட்ட முதல்வரும் பங்குத்தந்தையுமான அருட்தந்தை கிருபாகரன் அவர்களின்…