அகவொளி குடும்பநல நிலைய உள ஆற்றுப்படுத்தல் டிப்ளோமா பயிற்சிநெறிக்கான விண்ணப்பங்கள் கோரல்
யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்பநல நிலையத்தால் நடாத்தப்படும் உள ஆற்றுப்படுத்தல் டிப்ளோமா பயிற்சிநெறிக்கான புதிய விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. கா.பொ.த உயர்தரத்தில் சித்தியடைந்த பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள், குருக்கள், துறவியர்கள், அரச, அரச சார்பற்ற நிறுவனங்களில் பணிபுரிவோர் மற்றும் உள ஆற்றுப்படுத்தல் சேவையில்…