திருமறைக் கலாமன்ற தின நிகழ்வு
திருமறைக் கலாமன்றத்தால் முன்னெடுக்கப்பட்ட மன்ற தின நிகழ்வு மார்கழி மாதம் 03ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வின் ஆரம்பத்தில் மாட்டீன் வீதியில் அமைந்துள்ள திருமறைக்கலாமன்ற கலைஞான சுரபி தியான இல்லத்தில் யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட அதிபர் அருட்தந்தை…
