திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சுவாசக்குழல் அழற்சி நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதி
சுவாசக்குழல் அழற்சி நோயால் பாதிக்கப்படிருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அதற்கு சிகிச்சை பெறுவதற்காக உரோம் நகரின் அகுஸ்தீனோ ஜெமல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக திருஅவை செய்தியூடகங்கள் தெரிவித்துள்ளன. கடந்த 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலையில் கருதினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே, ஸ்லோவாக்கியா பிரதமர்,…