பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை திருத்தல செபமாலை பூங்கா திறப்புவிழா
பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை திருத்தலத்தின் இராசமுருக்கு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த செபமாலை பூங்காவின் நிர்மானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அச்செபமாலை பூங்கா திறப்புவிழா 13ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருத்தல பரிபாலகர் அருட்தந்தை யேசுதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பற்றிமா அன்னை…