கல்மடுநகர் புனித பத்தாம் பத்திநாதர் ஆலய திருவிழா
வட்டக்கச்சி பங்கு கல்மடுநகர் புனித பத்தாம் பத்திநாதர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ராஜ் டிலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆவணி மாதம் 21ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. 12ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 20ஆம் திகதி…