Category: What’s New

ஆன்மீக புதுப்பித்தல் தியானம்

யூபிலி ஆண்டு தவக்கால சிறப்பு நிகழ்வாக திருகோணமலை மறைமாவட்டம் இருதயபுரம் திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட பங்குமக்களுக்கான ஆன்மீக புதுப்பித்தல் தியானம் கடந்த 12ஆம் திகதி ஆரம்பமாகி 16ஆம் திகதி வரை அங்கு நடைபெற்றது. பங்குத்தந்தை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை…

மறைக்கல்வி மாணவர்களுக்கான தவக்கால தியானம்

யாழ். புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி மாணவர்களுக்கான தவக்கால தியானம் 21ஆம் திகதி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறையாசிரியர்களின் உதவியுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் திருச்செபமாலை, சிலுவைப்பாதை தியானம், ஒப்புரவு அருளடையாளம்,…

மகளிர் தின சிறப்பு நிகழ்வு

சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட மகளிர் தின சிறப்பு நிகழ்வு கடந்த 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்புத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. இத்திருப்பலியை சிறுமிகள், யுவதிகள், மற்றும் அன்னையர் சிறப்பித்தனர்.…

புங்குடுதீவு றோ.க.த.க பாடசாலை இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி

யாழ் தீவகம் புங்குடுதீவு றோ.க.த.க பாடசாலை இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி கடந்த 08ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. படசாலை அதிபர் திரு. மயூரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாடசாலையின் முன்னாள் அதிபர் திரு. சபா ஸ்ரீகரன் அவர்கள் பிரதம…

தவக்கால குணமாக்கல் வழிபாடு

உயிர்த்த ஆண்டவர் சமூகத்தால் முன்னெடுக்கப்பட்ட தவக்கால குணமாக்கல் வழிபாடு 22ஆம் திகதி சனிக்கிழமை இன்று வவுனியா வேப்பங்குளம் புனித சூசையப்பர் ஆலயத்திலும் 21ஆம் திகதி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கோமரசங்குளம் கல்வாரியிலும் நடைபெற்றது. இறைவார்த்தைப் பகிர்வு, நற்கருணை ஆராதனை, புகழ்ச்சி ஆராதனை,…