Category: What’s New

Capital Campus இல் NVQ3 தர இறுதித்தேர்வு

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கப்புச்சியன் அருட்தந்தையர்களால் நடாத்தப்படு Capital Campus இல் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்பவியல் கற்கைநெறியை நிறைவுசெய்த மாணவர்களுக்கான NVQ3 தர இறுதித்தேர்வு புரட்டாதி மாதம் 12ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இப்பரீட்சைக்கு 16 மாணவர்கள் தோற்றி…

ரொறன்ரோ புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா

கனடா ரொறன்ரோ புனித ஆரோக்கிய அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சாள்ஸ் கொலின்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 13ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றதுடன் நற்கருணைவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட மறைநதி…

திருச்சிலுவை மகிமைவிழா சிறப்பு நிகழ்வுகள்

திருச்சிலுவை கன்னியர் சபை அருட்சகோதரிகளால் முன்னெடுக்கப்பட்ட திருச்சிலுவை மகிமைவிழா சிறப்பு நிகழ்வுகள் புரட்டாதி மாதம் 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சபையின் யாழ். மறைமாவட்ட பணித்தளங்களில் நடைபெற்றன. யாழ்ப்பாணம், பரந்தன், எழுதுமட்டுவாள் ஆகிய பணித்தளங்களில் சிறப்பு திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டன.

துன்னாலை புனித சதாசகாய அன்னை ஆலய திருவிழா

கரவெட்டி பங்கு துன்னாலை புனித சதாசகாய அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை விஜின்ரஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 05ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 13ஆம் திகதி சனிக்கிழமை…

பூனைத்தொடுவாய் வேளாங்கண்ணி அன்னை ஆலய திருவிழா

கட்டைக்காடு பங்கு பூனைத்தொடுவாய் வேளாங்கண்ணி அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை விமலசேகரன் வசந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 13ஆம் திகதி சனிக்கிழமை…