Category: What’s New

ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்

திருகோணமலை மறைமாவட்ட குருவும் சாம்பல்தீவு புனித திருமுழுக்கு யோவான் ஆலய பங்குத்தந்தையுமான அருட்தந்தை எலியாஸ் அருளானந்தம் றோஹன் பேர்னாட் அவர்கள் ஆகஸ்ட் மாதம் 02ஆம் திகதி சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார். 1972ஆம் ஆண்டு திருகோணமலையில் பிறந்த அருட்தந்தை எலியாஸ் அருளானந்தம் றோஹன்…

அளம்பில், தூண்டாய் செபமாலை அன்னை ஆலய திறப்புவிழா

அளம்பில் உப்புமாவெளி, தூண்டாய் பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த செபமாலை அன்னை ஆலய கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்வாலய திறப்புவிழாவும் திருவிழா திருப்பலியும் யூலை மாதம் 30ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றன. உடுப்புக்குளம் பங்குத்தந்தை அருட்தந்தை யூட் அமலதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…

இலங்கை கிளறேசியன் சபை புனித யோசேவ்வாஸ் மாநில வருடாந்த கூட்டத்தொடர்

இலங்கை கிளறேசியன் சபை புனித யோசேவ்வாஸ் மாநில வருடாந்த கூட்டத்தொடர் யூலை மாதம் 21ஆம் திகதி ஆரம்பமாகி 26ஆம் திகதி வரை நீர்கொழும்பில் அமைந்துள்ள கிளறேசியன் சிறிய குருமடத்தில் நடைபெற்றது. கிளறேசியன் உலகளாவிய தலைவர் அருட்தந்தை மத்தியு வட்டமட்டம் அவர்களின் தலைமையில்…

யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழக வருடாந்த ஒன்றுகூடல்

யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழக வருடாந்த ஒன்றுகூடலும் திருமண வாழ்வில் இணைந்து வெள்ளிவிழா காணும் தம்பதிகளுக்கான கௌரவிப்பும் யூலை மாதம் 27ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது. கழக இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…

புலோப்பளை புனித இராயப்பர் ஆலய திறப்புவிழா

புலோப்பளை புனித இராயப்பர் ஆலய கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்வாலய திறப்புவிழா யூலை மாதம் 28ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜோர்ச் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள்…