மல்வம் திருக்குடும்ப ஆலயத்தில் அருட்தந்தை மேரி பஸ்ரியன் அவர்களின் 41ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு
மன்னார் வங்காலை புனித அன்னாள் ஆலயத்தில் இலங்கை படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட அருட்தந்தை மேரி பஸ்ரியன் அவர்களின் 41ஆவது ஆண்டு நினைவை முன்னிட்டு மல்வம் திருக்குடும்ப ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட அஞ்சலி நிகழ்வு தை மாதம் 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை…
