சமூகதொடர்பாடல் ஆண்டை மையப்படுத்திய குருக்களுக்கான சிறப்பு கருத்தமர்வு
யாழ். மறைமாவட்டத்தில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ள சமூகதொடர்பாடல் ஆண்டை மையப்படுத்திய குருக்களுக்கான சிறப்பு கருத்தமர்வு தை மாதம் 12ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில்…
