மாங்குளம் புனித அக்னெஸ் அன்னை திருத்தல வருடாந்த திருவிழா
மாங்குளம் புனித அக்னெஸ் அன்னை திருத்தல வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை மரியதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் தை மாதம் 21ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. 12ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 20ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நற்கருணைவிழா…
