தர்மபுரம் – விசுவமடு புனித இராயப்பர் ஆலய வருடாந்த திருவிழா
தர்மபுரம் – விசுவமடு புனித இராயப்பர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை நிக்சன் கொலின்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 01ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. திருவிழாத் திருப்பலியை முல்லைத்தீவு மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார். 22ஆம்…
