இளவாலை புனித யூதாததேயு ஆலயத்தில் இளையோர் மற்றும் குடும்பங்களிற்கான சிறப்பு கருத்தமர்வு
இளவாலை புனித யூதாததேயு ஆலயத்தில் இளையோர் மற்றும் திருமணமாகி 15 வருடங்களுக்கு உட்பட்ட குடும்பங்களிற்கான சிறப்பு கருத்தமர்வு 9ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை எரிக் றொசான் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இக்கருத்தமர்வில் உளவளத்துறை வைத்திய நிபுணர் திரு. சிவதாசன்…
