இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியில் சூரிய மின்சக்தி இணைப்பு திறந்துவைக்கும் நிகழ்வு
இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியில் ஒரு பகுதி மின்சார தேவையை பூர்த்தி செய்யும் முகமாக அமைக்கப்பட்டுவந்த சூரிய மின்சக்தி இணைப்பு வேலைகள் நிறைவடைந்துள்ள நிலையில் அதனை பாவனைக்காக திறந்துவைக்கும் நிகழ்வு 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருட்தந்தை மைக்…
