இளவாலை புனித அன்னாள் ஆலய வருடாந்த திருவிழா
இளவாலை புனித அன்னாள் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை எரிக் றொசான் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 26ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. திருத்தந்தையின் இலங்கைக்கான திருத்தூதுப் பிரதிநிதி பேரருட்தந்தை பிறைன் உடேக்குவே அவர்கள் திருவிழா திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார். திருவிழா…
