யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டதன் 175ஆவது ஆண்டு சிறப்பு நிகழ்வுகள்
யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டதன் 175ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பல சிறப்பு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் பிரான்ஸ் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் தேசிய ரீதியில் அழைக்கப்பட்ட பாடசாலைகளுக்கிடையே நடாத்தப்பட்ட காற்பந்தாட்ட போட்டி கடந்த 21, 22ஆம் திகதிகளில்…