Category: What’s New

இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி பரிசளிப்புவிழா

இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்புவிழா ஐப்பசி மாதம் 16ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்தந்தை மைக் மயூரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 2023, 2024ஆம் கல்வி ஆண்டுகளில் கல்வி…

மாதகல் புனித தோமையார் ஆலய சிறுவர் தின சிறப்பு நிகழ்வு

மாதகல் புனித தோமையார் ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சிறுவர் தின சிறப்பு நிகழ்வு ஐப்பசி மாதம் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அமல்ராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலை நிகழ்வுகள், விளையாட்டுக்கள். பரிசளிப்பு என்பன இடம்பெற்றன.…

உடுவில் – மல்வம் பங்கு இறையழைத்தல் சிறப்பு நிகழ்வு

உடுவில் – மல்வம் பங்கு மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் மறையாசிரியர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட இறையழைத்தல் சிறப்பு நிகழ்வு ஐப்பசி மாதம் 12ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை மல்வம் திருக்குடும்ப ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில்…

நாவாந்துறை பங்கில் உறுதிப்பூசுதல் பிள்ளைகளுக்கான பாசறை

நாவாந்துறை பங்கில் உறுதிப்பூசுதல் அருட்சாதனத்திற்கு தயார்ப்படுத்தும் பிள்ளைகளுக்கான பாசறை ஐப்பசி மாதம் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாதகல் புனித லூர்த்து அன்னை கெபியில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை இயூயின் பிரான்சிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆசிரியர் விக்டோரியா தலைமையிலான குழுவினர்…

குருநகர் பங்கு பீடப்பணியாளர் வார சிறப்பு நிகழ்வுகள்

குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட பீடப்பணியாளர் வார சிறப்பு நிகழ்வுகள் ஐப்பசி மாதம் 06ஆம் திகதி தொடக்கம் 12ஆம் திகதி வரை நடைபெற்றன. பங்குத்தந்தை அருட்தந்தை அருளானந்தம் யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகள், போட்டிகள், சிறப்பு வழிபாடுகள்…