மன்னார் மறைமாவட்டஅன்பிய பேரணி
யூபிலி ஆண்டு சிறப்பு நிகழ்வாக மன்னார் மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட அன்பிய சிறப்புப் பேரணி 17ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை தயாளன் கூஞ்ஞ அவர்களின் ஒழுங்குபடுத்தலில் “திருஅவையின் மையமே அன்பியம்”…