கொழும்புத்துறை புனித செபமாலை அன்னை ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி மாணவர்கள் மறையாசிரியர்களுக்கான சிறப்பு நிகழ்வு
கொழும்புத்துறை புனித செபமாலை அன்னை ஆலயத்தில் நடைபெற்றுவரும் அன்பிய எழுச்சி நிகழ்வின் ஒரு செயல்பாடாக முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி மாணவர்கள் மறையாசிரியர்களுக்கான சிறப்பு நிகழ்வு 22ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நீக்கிலஸ்…
