ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி ஒளி விழா
ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட ஒளி விழா 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் அருட்தந்தை அன்ரன் அமலதாஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலை நிகழ்வுகளும் மாணவர்களுக்கான பரிசளிப்பும் நடைபெற்றன. சாட்டி புனித…
