குளமங்கால் பங்கில் ஒளிவிழா
குளமங்கால் பங்கில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை குளமங்கால் புனித சவேரியார் ஆலயத்தில் நடைபெற்றது. பங்கு மறையாசிரியர்கள் மற்றும் இளையோரின் ஒழுங்குபடுத்தலில் பங்குத்தந்தை அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும் மாணவர்களுக்கான கௌரவிப்புக்களும் இடம்பெற்றதுடன் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.…
