மலையக மக்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதன் 200ஆவது ஆண்டு சிறப்பு நிகழ்வு
தேயிலைதோட்ட வேலைக்காக மலையக மக்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதன் 200ஆவது ஆண்டை நினைவுகூரும் முகமாக இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு யாழ்ப்பாணம் கலைத்தூது கலையக மண்டபத்தில் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மலையக மக்களின் அவலங்களை ஒத்துணரல் மற்றும்…