Category: What’s New

அல்லைப்பிட்டி வெண்புரவி நகர் புனித அந்தோனியார் ஆலய சிறுவர்களுக்கான சிறப்பு நிகழ்வு

அமலமரித் தியாகிகள் சபையின் சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான நிலையத்தினால் முன்னெடுக்கப்பட்ட சிறுவர்களுக்கான சிறப்பு நிகழ்வு அல்லைப்பிட்டி வெண்புரவி நகர் புனித அந்தோனியார் ஆலயத்தில் 10ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அமலமரித்தியாகிகள் சபையைச் சேர்ந்த அருட்தந்தை ஜெகன்குமார் அவர்களின் ஏற்பாட்டில் தலைமைத்துவம்…

முல்லைத்தீவு உடுப்புக்குளம் பங்கில் பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு

முல்லைத்தீவு உடுப்புக்குளம் பங்கில் பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை யூட் அமலதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் உடுப்புக்குளம் குழந்தை இயேசு ஆலயத்தில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின்…

நாவாந்துறை பங்கில் பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு

நாவாந்துறை பங்கில் பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை யேசுரட்ணம் அவர்களின் தலைமையில் 9ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நாவாந்துறை புனித பரலோக அன்னை ஆலயத்தில் நடைபெற்ற…

வவுனியா மகாறம்பைக்குளம் புனித மடுமாதா ஆலயத்தில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு

வவுனியா மகாறம்பைக்குளம் புனித மடுமாதா ஆலயத்தில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வவுனியா மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ஆரோக்கியம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் 10 மாணவர்கள் முதல்நன்மை அருட்சாதனத்தைப் பெற்றுக்கொண்டார்கள்

இளவாலை புனித அன்னாள் ஆலய வருடாந்த திருவிழா

இளவாலை புனித அன்னாள் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை எரிக் றொசான் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 08ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை இந்தியாவின் மதுரை மறைமாவட்டத்தைச் சேர்ந்த இயேசுசபையை சேர்ந்த அருட்தந்தை ஜேம்ஸ் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்…