JAFFNA DIOCESE CATHOLIC NEWS – YARL MARAI ALAI TV 12.09.2021
https://youtu.be/tFWPL4mSKc8
https://youtu.be/tFWPL4mSKc8
யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்து பின்னர் தற்காலிகமாக மூடப்பட்ட சுவிட்சலாந்து தூதரக அலுவலகத்தை மீண்டும் திறக்க ஆவன செய்யுங்கள் என்று இலங்கையின் சுவிட்சலாந்து தூதரிடம் வடக்கு-கிழக்கு ஆயர் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது. யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் மன்னார் மறைமாவட்டங்களின் ஆயரகள் கையொப்பமிட்டு…
திருமறைக் கலாமன்றத்தால் வெளியிடப்படும் ‘கலைமுகம்’ கலை இலக்கிய சமூக இதழின் ஏப்பிரல் – செப்ரெம்பர் 2021 காலப்பகுதிக்குரிய 72 ஆவது இதழ் வெளிவந்துள்ளது. திருமறைக் கலாமன்றத்தின் ஸ்தாபக இயக்குநராகவும், ‘கலைமுகம்” இதழின் பிரதம ஆசிரியராகவும் இருந்து கடந்த ஏப்பிரல் அமரத்துவமடைந்த கலைத்தூது…
யாழ். மாகாண அமலமரித்தியாகிகள் குழுமத்தின் மூன்று திருத்தொண்டர்கள் 11.09.2021 சனிக்கிழமை அன்று புதிய குருக்களாக யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு யஸ்ரின் பேணாட் ஞானப்பிராகாசம் அவர்களால் திருநிலைப்படுத்தப்பட்டார்கள். யாழ். மறைமாவட்ட ஆயர் இல்ல சிற்றாலயத்தில் கோவிட் – 19 சுகாதார விதிமுறைகளுக்கு…
யாழ்ப்பாணம் பல்கலைகழக கிறிஸ்தவ நாகரிகத்துறையின் ஏற்பாட்டில் ‘சமகால கிறிஸ்தவ சிந்தனைகள்’என்ற தலைப்பில் நடைபெறும் மெய்நிகர் வழியிலான விரிவுரைத்தொடரின் இரண்டாம் உரை 01.09.2021 புதன்கிழமை பிற்பகல் 7.00 மணிக்கு நடைபெற்றது. ‘தமிழ் கிறிஸ்தவ இறை அனுபவ வளர்ச்சி’ என்ற தலைப்பில் அருட்திரு எஸ்.ஜே.…