கார்மேல் அலைஅகம் நிறுவப்பட்டதன் 05ஆம் ஆண்டு நிறைவு நிகழ்வு
தாளையடி பங்கில் பணிபுரியும் அப்போஸ்தலிக்க கார்மேல் சபை அருட்சகோதரிகளின் கன்னியர்மடமான ‘கார்மேல் அலைஅகம்’ நிறுவப்பட்டதன் 05ஆம் ஆண்டு நிறைவு நிகழ்வு கடந்த 20ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இல்லத்தலைவி அருட்சகோதரி அருளினி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தாளையடி பங்குத்தந்தை அருட்தந்தை…
