ஈஸ்டர் தினத்தன்று நடாத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் நினைவுநாள்
இலங்கையில் 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று நடாத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் நினைவுநாள் 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை பல இடங்களிலும் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கபட்டது. யாழ் மறைமாவட்டத்தில் மறைமாவட்ட குருமதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் தலைமையில் புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது. 1வது குண்டுத்தாக்குதல்…