ஊறணி பங்கில் மரியாயின் சேனை அங்குரார்ப்பணம்
ஊறணி பங்கில் முன்னெடுக்கப்பட்ட மரியாயின் சேனை பிரசீடியங்களின் அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை அந்தோனிபுரம் புனித வனத்து அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சுதர்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட மரியாயின் சேனை ஆன்மீக…
