Holy Angels அருட்சகோதரிகளின் அனுபவ பயணம்
இலங்கையில் பணியாற்றும் Holy Angels அருட்சகோதரிகளால் முன்னெடுக்கப்பட்ட கள அனுபவ பயணம் கடந்த 10,11ஆம் திகதிகளில் நடைபெற்றது. சபை முதல்வரின் செயலர் அருட்சகோதரி அலெக்சாண்றா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அருட்சகோதரிகள் யாழ்ப்பாண மறைமாவட்டத்தை தரிசித்து கிளிநொச்சி, முல்லைத்தீவு, அளம்பில், சில்லாலை…
