மன்னார் மறைமாவட்டத்தில் அமைந்துள்ள புனித செபஸ்தியார் பேராலய திறப்புவிழா
மன்னார் மறைமாவட்டத்தில் அமைந்துள்ள புனித செபஸ்தியார் பேராலயத்தில் நடைபெற்று வந்த புனரமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் பேராலய திறப்புவிழா 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பங்குத்தந்தை அருட்தந்தை அகஸ்ரீன் புஸ்பராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல்…