விசுவமடு புனித இராயப்பர் முன்பள்ளி இல்ல விளையாட்டுப் போட்டி
விசுவமடு புனித இராயப்பர் ஆலய வளாகத்தில் வியாகுல அன்னை மரியின் ஊழியர் சபை அருட்சகோதரிகளால் நடாத்தப்பட்டுவரும் புனித இராயப்பர் முன்பள்ளியில் முன்னெடுக்கப்பட்ட வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியும், கலைநிகழ்வும் 08ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது. முன்பள்ளி காப்பாளர் அருட்சகோதரி ஸ்ரெலா…
