Category: What’s New

பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம்

நெடுந்தீவு புனித அந்தோனியார் ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு கடந்த 09ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியில் 13 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டார்கள்.

முதல்நன்மை அருட்சாதனம்

புனித அந்தோனியார் ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம்

அல்லைப்பிட்டி வெண்புரவிநகர் புனித அந்தோனியார் ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு கடந்த 09ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜெகன்குமார் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியில் 12 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டார்கள்.

கிளிநொச்சி பங்கில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம்

கிளிநொச்சி பங்கில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 08ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. உதவி பங்குத்தந்தை அருட்தந்தை ராஜ்டிலக்சன், அருட்சகோதரி மரியமலர் மற்றும் மறைக்கல்வி ஆசிரியை மெற்றில்டா ஆகியோரின் உதவியுடன் இடம்பெற்ற…

பாசையூர் புனித அந்தோனியார் ஆலய திருவிழா

பாசையூர் புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 13ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. 01ஆம் திகதி சனிக்கிழமை புனிதரின் கொடியேற்றப்பட்டு 4ஆம் திகதி ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்று வந்தநிலையில் 12ஆம்…