மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலயத்தில் ‘முதியோர் மகிழ்வகம்’ அமைக்கப்பட்டதன் முதலாம் ஆண்டு நினைவு சிறப்பு நிகழ்வு
மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலயத்தில் ‘முதியோர் மகிழ்வகம்’ அமைக்கப்பட்டதன் முதலாம் ஆண்டை நினைவுகூரும் முகமாக முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை செல்வரட்ணம் அவர்களின் தலைமையில் 6ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தையின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியைத் தொடர்ந்து முதியவர்களை மகிழ்வூட்டி…