நாயாறு புனித சூசையப்பர் ஆலய திறப்பு விழா
அளம்பில் பங்கின் நாயாறு பிரதேசத்தில் அமைக்கப்பட்டுவந்த புனித சூசையப்பர் ஆலயத்தின் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் புதிய ஆலய திறப்பு விழாவும் வருடாந்த திருவிழாவும் கடந்த 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. பங்குத்தந்தை அருட்தந்தை எமில் போல் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில்…
