செயற்பட்டு மகிழ்வோம் திறன் விருத்தி செயலமர்வு
யாழ். புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி மாணவர்களுக்கான செயற்பட்டு மகிழ்வோம் திறன் விருத்தி செயலமர்வு 26ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறையாசிரியர்கள் மற்றும் இளையோரின் உதவியுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் கருத்துரைகள்,…
