யாழ். மறைமாவட்ட ஆயருடனான சந்திப்பு
இலங்கை இராணுவத்தின் யாழ். கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மனத யகம்பத் அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு கடந்த 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.