யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க ஆசிரியர் சங்க தவக்கால சிறப்பு நிகழ்வு
யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க ஆசிரியர் சங்கத்தினருக்கும் ஒய்வுபெற்ற குருக்களுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த 20ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குநர் அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் தவக்கால சிறப்பு நிகழ்வாக முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில் ஆசிரியர்கள் ஆயர்…
