யாழ். புனித மரியன்னை பேராலய சந்தை நிகழ்வு
யாழ். புனித மரியன்னை பேராலய வளாகத்தில் முன்னெடுக்கப்பட்ட சந்தை நிகழ்வு கடந்த 02ஆம் 03ஆம் திகதிகளில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் வழிநடத்தலில் பேராலய அருட்பணி மற்றும் பக்திச்சபைகள் இணைந்து பேராலய மண்டப கட்டட நிதிக்காக முன்னெடுத்த இந்நிகழ்வில் பங்கு…