முல்லைத்தீவு பங்கு உயிர்ப்பு பெருவிழா சிறப்பு நிகழ்வு
உயிர்ப்பு பெருவிழாவை முன்னிட்டு முல்லைத்தீவு பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு கடந்த 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அகஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அருட்தந்தை சதீஸ்குமார் மற்றும் மறையாசிரியர்களின் வழிநடத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் அன்றைய தினம் காலை அமரர் அருட்தந்தை…
